Saturday, 11 January 2014

DTA கலாபீடத்தின் கணனிக் கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

பரகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபியா கலாபீடத்தின் கணனிக் கூடம் இன்று உத்தியோஹப்பூர்வமாக  இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் JASM ன் செயலாளர் கலீலுர்ரஹ்மான் மற்றும் கலாபீடத்தின் அதிபர் முஹம்மது சமீன் , பிரதி அதிபர் அன்சார் ரியாதி மற்றும் "உண்மை உதயம் " மாதாந்த சஞ்சிஹையின் ஆசிரியர் இஸ்மாயில் சலபி அவர்களும் கலந்து கொண்டனர் .