இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா மற்றும் குவைத் -ஸக்காத் நிறுவன உதவியுடன் மன்னார் ,முசலி ,கொண்டச்சியில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசல் , 50 வீடுகள் , அல்குர் ஆன் மத்றஸா , 3 கடைகள் , கிணறு மற்றும் தண்ணீர் தாங்கி உள்ளடங்கிய "மாதிரிக் கிராமம் "
இன்று JASM ன் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் N .P .M .அபூபக்கர் சித்தீக் மதனி யால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது .
இன்று JASM ன் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் N .P .M .அபூபக்கர் சித்தீக் மதனி யால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது .