தங்கப் பதக்கம் வென்ற திஹாரி அங்கவீனர் நிலைய மாணவன் இலங்கை வந்தடைந்தார்.(PHOTOS)
மலேசியாவில் நடைபெற்ற
அங்கவீனர்களுக்கான இளைஞர் ஆசிய பராலிம்பிக் போட்டியில் திஹாரிய அங்கவீனர்
நிலையத்தில் பயிலும் வெலிமடையைச் சேர்ந்த மாணவன் முஹம்மட் பர்ஹான் நாடு
திரும்பும் போது அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பளித்து
கேளரவிக்கப்பட்ட்டது.