குவைட்
நாட்டில் இடம்பெறவிருக்கும் அரபுத்துறைக் கருத்தரங்கிற்கு தாருத் தவ்ஹீத்
அஸ்ஸலபிய்யா கலாபீடத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களில் மூவர்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இக் கருத்தரங்கிற்குஎம்.எஸ்.எம்.
பைரூஸ் ஸலபி (பானகமுவ), எம்.எச்.எம். தாரிக் ஸலபி (பாலமுனை), எஸ்.ஏ.எம்.
பர்ஹான் ஸலபி (ஓட்டமாவடி) ஆகிய மூன்று மாணவர்களுமே தெரிவு
செய்யப்பட்டவர்களாவர். இன்ஷh அல்லாஹ் இவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
(29.10.2013) அன்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| M.S.M. பைரூஸ் ஸலபி | M.H.M. தாரிக் ஸலபி | S.A.M. பர்ஹான் ஸலபி |