2014ஆம்
ஆண்டின் வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கான தயாரிப்புப் பணிகளில் நிதியமைச்சரான
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈடுபடுகிறார். அருகில் நிதியமைச்சின் செயலாளர்
பி.பி.ஜயசுந்தரவும் காணப்படுகிறார். (படம்: சுதத் சில்வா)