பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபம் இரண்டு பில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் இக்கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து
வைத்த போது பிடிக்கப்பட்ட படம்.