2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்த உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் செனரத் வனிகதுங்க கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் சொந்த காணிகள் இல்லாதிருந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த உறுதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனைத் தவிர இராணுவ வீரர்களுக்கும் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் செனரத் வனிகதுங்க தெரிவித்துள்ளார்.