Wednesday, 30 October 2013

அனைத்து தமிழ் மொழிமூல இந்து பாடசாலைகளுக்கு நவம்பர் 1 விடுமுறை


எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் மொழிமூல இந்து பாடசாலைகளுக்கு நவம்பர் மாதம் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்து மாணவர்கள் குடும்பத்தாருடன் இணைந்து பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.