மேலும் எதிர்கால பிரச்சினைகளுக்கு முஸ்லிம் தீவிரவாத அமைச்சர் ரவூப்
ஹக்கீமும் ஆசாத் சாலியும்தான் பொறுப்பேற்க வேண்டும் . அவர்கள் வெளிநாட்டு
தூதரகங்களிடம் பௌத்தகளும், பிக்குகளும் பள்ளிகளை தாக்குவதாக
முறையிடுகின்றனர் .நாங்கள் தாக்கியதாக ஒரு பள்ளியின் பெயரையாவது
தரமுடியுமா , அவர்கள் தம்புள்ளை விடையத்தை பெரிதாக்கி வைத்துள்ளார்கள் .
பள்ளிகள் தாஜ்மஹால் போன்று அழகான இடங்கள் . அநுராதபுரம் புனித
பிரதேசத்தில் சிறிய கூடாரத்தை அகற்றுமாறு நாம் கோரியபோது அவர்கள் பள்ளிகளை
தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர் . எந்த வகையிலும் தீவிரவாதம்
தலைகாட்டுவதை அனுமதிக்கப் முடியாது.ஆங்கில ஊடமகான சிலோன் டுடே என்ற ஊடகத்துக்கு வழங்கியில நேர்காணலில் பொது பல சேனாவின் செயலாளர் லகொட அத்தே ஞானசார தேரர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
மேலும் ஞானசார தேரர்அந்த நேர்காணலில் கேள்விகளுக்கு வழங்கியுள்ள பதில்களை இங்கு ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .