இதனை தவிர ஏனைய பகுதிகளில் இந்த தகவல்களை திரட்டும் பணிகள் நாளை நிறைவடையவுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.சீ குணவர்தன தெரிவித்தார்.
குறிப்பாக கொழும்பு,கம்பஹா மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களில் கணக்கெடுப்பாளர்கள் சென்று தகவல்களை சேகரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே, பூரணமாக புள்ளிவிபரங்கள் திரட்டும் பணிகள் நிறைவயடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.