இந்த நூற்றாண்டில் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐசோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரத்தை இன்று முதல் ஒரு வாரத்திற்கு கிழக்கு வான் பரப்பில் அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.