iPhone 5S பாவனையாளர்களுக்கு தலையிடியை ஏற்படுத்தியுள்ள புதிய பிரச்சினை
Sat,Oct 12, 2013. By Sukkran
|
விண்டோஸ் எக்.பி போன்ற இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலேயே இவ்வாறான பிரச்சினை இதுவரையில் காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக கைப்பேசிகளில் இப்பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துள்ளது.
எனினும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு
இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் iPhone 5S கைப்பேசிகள் iOS 7
இயங்குதளத்தில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
|