நேற்று
(19-10-2013) காலை ஆரம்பமான மழை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும்
இடைவிடாது அமைதியான முறையில் இடி மின்னல் இன்றி பெய்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
பரகஹதெனிய
பிரதேசத்தின் வயல்வெளிகள் அனைத்தும் நிரம்பி வலிகின்றதுடன் அநேகமானவர்கள்
கால்வைகளில் வலை வீசி மீன் பிடிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.



