|
|||||||||||||||||||||||||||||
|
பணம் திருடும் நோக்குடனேயே பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பணம் இருக்காமையினால் திருடர்களின் கைவரிசை பலனற்று போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாருகொனை மஸ்ஜிதுல் நூர், ரைத்தலாவலை மஸ்ஜிதுல் ஸலாம் ஆகிய இரு பள்ளிவாசல்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. மாத்தளை பெலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது. . | |||||||||||||||||||||||||||||