Monday, 28 October 2013

முதல் 6 மணித்தியாலங்களில் 2.3 மில்லியன் ரூபா வருமானம்


 
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தின் மூலம் 2.3 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
 
இது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணியில் இருந்து 6 மணித்தியாலங்கள் வரையான காலப்பகுதியிலேயே குறித்த 2.3 மில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.