பரகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் JASM மற்றும் குவைத் ZAKATH HOUSE ன் அனுசரணையுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழிநுட்பக் கட்டிடம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் N .P .M .அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் குவைத் ZAKATH அமைப்பின் பிரதி நிதிகலாலும் திறந்து வைக்கப்படும் .