காயமடைந்த மீனவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த அனர்த்தம் காரணமாக 05 படகுகளும் 04 இயந்திரப் படகுகளும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காத்தன்குடி கடற்பரப்பில் இன்று அதிகாலை 1.30 க்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது.