பொதுநலவாய அரச தலைவர்கள் மாநட்டை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளன.
குறித்த பாடசாலைகளில் தங்கியிருந்த அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநட்டின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களே இந்த பாடசாலைகளில் தங்கியிருந்தனர்.
கொழும்பு நகரில் உள்ள 34 பாடசாலைகள் இந்த நோக்கத்துக்காக மூடப்பட்டிருந்தன.