Monday, 7 October 2013

16 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும்

acநாட்டின் பல பாகங்களில் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. இலங்களை மக்கள் 16 ஆம் திகதி புதன்கிழைம ஹஜ் பொருநாளை கொண்டாடுவார்கள்.

நிலாவெளி ஓட்டமாவடி, மல்வானைமன்னார் முசலி,  இக்பால் நகர், போன்ற இன்னும் பல இடங்களில் தலைப்பிறை தென்பட்டுள்ளது.